Bcci wants dhoni in team till t 20 world cup series 2020.டி 20 உலக கோப்பை வரை ரிஷப் பண்ட்டை தயார்படுத்த, தோனி அணியில் நீடிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் இந்திய அணி நிர்வாகம் வற்புறுத்த தொடங்கி இருக்கிறது.#Dhoni